ADDED : ஆக 08, 2025 11:43 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : அ.ம.மு.க., மாநில ஜெ.,பேரவை துணை செயலாளர் ராதாகிருஷ்ணன், கடலுார் சட்டசபை தொகுதி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
2026 சட்டசபை தேர்தலை முன்னிட்டு, அ.ம.மு.க.,வில் தொகுதி வாரியாக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். அதன்படி கடலுார் தொகுதி பொறுப்பாளராக மாநில ஜெ., பேரவை துணை செயலாளர் ராதாகிருஷ்ணனை அ.ம.மு.க., பொதுச் செயலாளர் தினகரன் நியமித்துள்ளார்.
அவருக்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.