நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்; விருத்தாசலத்தில் த.வா.க., புதிய நிர்வாகிகளுக்கு நியமன கடிதம் வழங்கப்பட்டது.
கட்சியின் நிறுவன தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். அதில், விருத்தாசலம் தொகுதி செயலாளராக அறிவழகன், நகர செயலாளராக தியாகஇளையராஜா, நகர தலைவராக ராம்பிரகாஷ், ஒன்றிய செயலாளர்கள் மேற்கு சிவசங்கர், கிழக்கு தங்கமணி, தெற்கு ராஜராஜன் ஆகியோரை நியமித்து, அதற்கான கடிதம் வழங்கப்பட்டது.
புதிய நிர்வாகிகளுக்கு தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.