/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குடிக்க பணம் தர மறுப்பு பெரியப்பாவை தாக்கியவர் கைது
/
குடிக்க பணம் தர மறுப்பு பெரியப்பாவை தாக்கியவர் கைது
குடிக்க பணம் தர மறுப்பு பெரியப்பாவை தாக்கியவர் கைது
குடிக்க பணம் தர மறுப்பு பெரியப்பாவை தாக்கியவர் கைது
ADDED : ஜன 06, 2024 06:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு, : நடுவீரப்பட்டு அருகே பெரியப்பாவை தாக்கிய வாலிபர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
நடுவீரப்பட்டு அடுத்த வெள்ளக்கரை காலனி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தட்சணாமூர்த்தி, 65; இவரது தம்பி வேல்முருகன் மகன் ஆகாஷ், 28; குடிப்பழக்கம் உடைய இவர், தனது பெரியப்பாவிடம் குடிக்க பணம் கேட்டார். அவர் பணம் தர மறுத்ததால், ஆத்திரமடைந்த ஆகாஷ், தட்சணாமூர்த்தியை திட்டி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார். புகாரின் பேரில், நடுவீரப்பட்டு போலீசார், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.