
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுாரில், பள்ளி கல்வித் துறை சார்பில் மாவட்ட அளவில் கலைத் திருவிழா போட்டிகள் துவக்க விழா நடந்தது.
மாவட்ட முதன்மை கல் வி அலுவலர் எல்லப்பன் தலைமை தாங்கி, போட்டியை துவக்கி வைத்தார் . செயின்ட் ஜோசப் பள்ளி முதல்வர் நசியான் கிரகோரி வாழ்த்திப் பேசினார். போட்டியில் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) இஸ்மாயில் நன்றி கூறினார்.

