நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பத்தில் அகமுடையார் துளுவ வேளாளர் சங்க கூட்டம் நடந்தது.
செல்வதுரை, பாலாஜி, பாலமுருகன், சக்திகணேஷ், ஜெயகாந்தன், ஒருங்கிணைப்பாளர் சிவசங்கர், பன்னீர்செல்வம் ஆகியோர் தீர்மானங்களை விளக்கி பேசினர்.
ராஜ்குமார், சக்தி பிரபாகரன், சிவா, ராஜேந்திரன், செல்வம், நாராயணன், ஞானசேகரன் உட்பட பலர் பங்கேற்றனர். மாணவர்கள் கல்வி வேலைவாய்ப்பில் முன்னேற நுாலகம், பயிற்சி வகுப்பு நடத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.