sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 விழிப்புணர்வு நிகழ்ச்சி

/

 விழிப்புணர்வு நிகழ்ச்சி

 விழிப்புணர்வு நிகழ்ச்சி

 விழிப்புணர்வு நிகழ்ச்சி


ADDED : நவ 20, 2025 05:44 AM

Google News

ADDED : நவ 20, 2025 05:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநத்தம்: ராமநத்தம் அடுத்த தொழுதுார் ஊராட்சியில் ராமநத்தம் போலீசார் சார்பில் குற்றச்செயல் தடுப்பு

விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

ராமநத்தம் இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் தலைமை தாங்கி, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, துண்டு பிரசுரங்கள் வழங்கினார். இதில், கிராமங்களில் தெருக்கள் தோறும் சி.சி.டி.வி., கேமரா அமைப்பது; தனியாக செல்லும் பெண்கள் தங்க நகைகளை அணிந்து செல்வதை தவிர்ப்பது; வீட்டை பூட்டு விட்டு செல்லும் போது, அக்கம் பக்கத்தினரிடம் தகவல் தெரிவிப்பது; வாகனங்களை பாதுகாப்பான இடங்களில் நிறுத்துவது; உள்ளிட்டவை குறித்து பொது மக்களுக்கு எடுத்து ரைத்தனர்.






      Dinamalar
      Follow us