sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 07, 2026 ,மாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பைக்கிற்கு தீ வைப்பு: வி.ஏ.ஓ.,விற்கு வலை

/

பைக்கிற்கு தீ வைப்பு: வி.ஏ.ஓ.,விற்கு வலை

பைக்கிற்கு தீ வைப்பு: வி.ஏ.ஓ.,விற்கு வலை

பைக்கிற்கு தீ வைப்பு: வி.ஏ.ஓ.,விற்கு வலை


ADDED : பிப் 20, 2024 11:37 PM

Google News

ADDED : பிப் 20, 2024 11:37 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : வீட்டு மனை பிரச்னையில் பைக்கிற்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்த வி.ஏ.ஓ.,வை போலீசார் தேடி வருகின்றனர்.

கடலுார் செம்மங்குப்பத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகன் சுந்தர்ராஜ். கடலுார் முதுநகர் வி.ஏ.ஓ., வாக உள்ளார். இவருக்கும், அவரது உறவினரான மோகன் மனைவி இந்திராவிற்கும் இடையே வீட்டுமனை பாகம் பிரிப்பதில் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் உள்ளது.

இது தொடர்பாக நேற்று முன்தினம் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, மோகன் வீட்டின் முன் நிறுத்தியிருந்த பைக் மீது பெட்ரோல் ஊற்றி, வி.ஏ.ஓ., சுந்தர்ராஜ் தீ வைத்துள்ளார். இதில் பைக் எரிந்து சேதமடைந்தது.

இதுகுறித்து இந்திரா கொடுத்த புகாரின் பேரில் கடலுார் முதுநகர் போலீசார் வழக்கு பதிந்து வி.ஏ.ஓ., சுந்தர்ராஜை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us