ADDED : பிப் 13, 2024 11:38 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் கடலுார் கூத்தப்பாக்கம் கிளையின் மாதாந்திர கூட்டம் நடந்தது.
தலைவர் ராஜாராமன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் பிரணதார்த்திஹரன் வரவேற்றார்.
மாநில செயலாளர் திருமலை, பொருளாளர் கணேசன், இளைஞரணி செயலாளர் லக்ஷ்மணன், உறுப்பினர்கள் வெங்கட்ராமன், திருவேங்கடத்தான், பாலசுப்ரமணியன், சீனிவாசராகவன், சேகர், பாலகுரு பேசினர்.
இணைச் செயலாளர் சுரேஷ் நன்றி கூறினார்.

