ADDED : நவ 23, 2025 06:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் கிளை நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க கூட்டம் கவுரவ தலைவர் அப்துல் அமீது தலைமையில் நடந்தது.
தலைவர் ஜெயராமன் முன்னிலை வகித்தார். துணைத்தலைவர் ஆதிநாராயணன்,செயலாளர் தேவனாதன்,பொருளாளர் இளங்கோவன்,நடராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதில், வெள்ளப்பாக்கத்தான் வாய்க்கால் முழுமையாக துார்வார வேண்டும் என்பன உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

