தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ திருவிளக்கு பூஜை 

திருவிளக்கு பூஜை 

திருவிளக்கு பூஜை 


ADDED : ஆக 10, 2025 02:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 10, 2025 02:36 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சேத்தியாத்தோப்பு : பரதுார் செல்லியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது.

சேத்தியாத்தோப்பு அடுத்த பரதுார் கிராமத்தில் உள்ள செல்லியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சிறப்பு பூஜைகள் நடந்தது. கடந்த 6ம் தேதி தேர்த் திருவிழா நடந்தது.

நேற்று முன்தினம் திருவிளக்கு பூஜை நடந்தது. ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபாடு செய்தனர். அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us