sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 25, 2025 ,ஐப்பசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

நிலத்தகராறு வாலிபர் மீது வழக்கு

/

நிலத்தகராறு வாலிபர் மீது வழக்கு

நிலத்தகராறு வாலிபர் மீது வழக்கு

நிலத்தகராறு வாலிபர் மீது வழக்கு


ADDED : செப் 09, 2025 06:28 AM

Google News

ADDED : செப் 09, 2025 06:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம் : விருத்தாசலம் அடுத்த சின்னகண்டியங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் பாரத் ராஜா மனைவி மீனா, 30; காணாதுகண்டான் கிராமத்தைச் சேர்ந்த இவரது தம்பி உதயகுமார், 29; இருவருக்கும் நிலம் சம்பந்தமாக முன்விரோதம் உள்ளது.

நேற்று முன்தினம் மீண்டும் மோதல் ஏற்பட்டது. இதில், ஆத்திர மடைந்த உதயகுமார், மீனாவை திட்டி தாக்கினார்.

விருத்தாசலம் போலீசார், உதயகுமார் மீது வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us