/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வீனஸ் பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ்
/
வீனஸ் பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ்
ADDED : ஜூன் 22, 2025 02:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம் : சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழத்தில் நடந்த சர்வதேச யோகா தின விழாவில், வீனஸ் மழலையர் பள்ளி மாணவர்கள் பங்கேற்று யோகா செய்தனர்.
சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் 11வது சர்வதேச யோகா தின விழா நேற்று நடந்தது. சிதம்பரம் வீனஸ் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி மாணவர்கள் 150 பேர் யோகா நிகழ்ச்சியில் பங்கேற்று யோகா செய்தனர்.
யோகாவில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.