நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மின் விளக்கு எரியவில்லை
கடலுார், புதுப்பாளையம் ராமசாமி சந்தில் தெரு மின் விளக்கு எரியாததால் அப்பகுதி, இருளில் மூழ்கி கிடக்கிறது.
சந்தானம், கடலுார்.
போக்குவரத்துக்கு இடையூறு
கடலுார், மஞ்சக்குப்பம் அண்ணா மார்க்கெட் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்துவதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
குமார், கடலுார்
மணல் குவியலால் விபத்து
கடலுார் அண்ணா பாலத்தில் இருபுறமும் மணல் குவிந்து கிடப்பதால் விபத்து அபாயம் உள்ளது.
கிருஷ்ணன், கடலுார்.

