நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வீணாகும் குடிநீர்
நடுவீரப்பட்டு இந்தியன் ஓவர்சீஸ் வங்கி எதிரில் குடிநீர் குழாயில் கசிவு ஏற்பட்டுள்ளதால் தண்ணீர் வீணாகிறது.
சுப்ரமணியன், நடுவீரப்பட்டு.
பயணிகள் அவதி
வேப்பூர் கூட்டுரோட்டில் பொது கழிவறை வசதி இல்லாததால், பல கி.மீ., தூரம் பயணித்து வரும் பயணிகள் கடும் சிரமமடைகின்றனர்.
தண்டபாணி, விருத்தாசலம்.