
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விபத்து அபாயம் விருத்தாசலம் பாலக்கரை ரவுண்டானாவில் பஸ்கள் தாறுமாறாக நிறுத்தி பயணிகளை இறக்கி விடுவதால் விபத்து அபாயம் அதிகரித்துள்ளது.
- ராமஜெயம், விருத்தாசலம்.
போக்குவரத்து நெரிசல் விருத்தாசலம் நகரில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வாகன நெரிசலை சீரமைக்க போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஷாஜஹான், விருத்தாசலம்.