தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/புறநகர் பஸ் நிற்க நடவடிக்கை தேவை?

புறநகர் பஸ் நிற்க நடவடிக்கை தேவை?

புறநகர் பஸ் நிற்க நடவடிக்கை தேவை?


UPDATED : ஜூலை 30, 2026 04:13 PM

ADDED : ஜூலை 30, 2026 03:20 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 30, 2026 04:13 PM ADDED : ஜூலை 30, 2026 03:20 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெண்ணாடம் புதிய பஸ் நிலையத்தில் திருச்சி, கடலுார், சென்னை செல்லும் புறநகர் பஸ்கள் நின்று செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- அசோக், பெண்ணாடம்.

பூங்கா பணி விரைந்து முடிக்கப்படுமா?

பெண்ணாடம் பேரூராட்சி, முக்குளம் பூங்கா அமைக்கும் பணியை விரைந்து முடிக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- செல்வக்குமார், பெண்ணாடம்.

பயணிகள் நிழற்குடை தேவை சிறுபாக்கம் அடுத்த அடரி கிராம மக்களின் வசதிக்காக விருத்தாசலம்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும்.

முத்துசாமி, அடரி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us