தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/காங்., அழகிரிக்கு நிர்வாகிகள் வாழ்த்து

காங்., அழகிரிக்கு நிர்வாகிகள் வாழ்த்து

காங்., அழகிரிக்கு நிர்வாகிகள் வாழ்த்து


UPDATED : அக் 24, 2026 01:02 AM

ADDED : அக் 24, 2026 12:59 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 24, 2026 01:02 AM ADDED : அக் 24, 2026 12:59 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலுார்: புவனகிரி அடுத்த கீரப்பாளையத்தில் தமிழக காங்., முன்னாள் தலைவர் அழகிரியின் 75வது பிறந்த நாள் விழா நடந்தது.

மத்திய, மாவட்ட காங்., தலைவர் ரங்கமணி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர் அமைச்சர் விஸ்வநாதன், காங்., முன்னாள் மாநிலத் தலைவர் அழகிரிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.

விழாவில், மாவட்டத் துணைத் தலைவர் ஆனந்தன், வட்டாரத் தலைவர் ராஜா, மாவட்ட பொதுச் செயலாளர் ராஜேஷ், கிஷோர் காமராஜ், எஸ்.சி., பிரிவு மாவட்ட தலைவர் வேலுசாமி, மாநில மகளிரணி செயலாளர் மகாலட்சுமி, அம்பிகா, பார்த்தீபன், மாவட்ட செயலாளர் சாந்தி, மோகன்தாஸ், பிரகாஷ், மாறன், கார்த்தி, விக்னேஷ், பர்வீன் ராஜ் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us