தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/சமையல் செய்த மூதாட்டி தீயில் கருகி பலி

சமையல் செய்த மூதாட்டி தீயில் கருகி பலி

சமையல் செய்த மூதாட்டி தீயில் கருகி பலி


UPDATED : அக் 02, 2026 12:00 AM

ADDED : அக் 01, 2026 04:22 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 02, 2026 12:00 AM ADDED : அக் 01, 2026 04:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பரங்கிப்பேட்டை: சமையல் செய்த மூதாட்டி தீயில் கருகி இறந்தார்.

பரங்கிப்பேட்டை அடுத்த குத்தாப்பாளையம் நடுத்தெருவை சேர்ந்தவர் செல்லம்மாள், 65; இவர், கடந்த 26ம் தேதி வீட்டில் சமையல் செய்தபோது, எதிர்பாரதவிதமாக அவரது சேலையில் தீப்பிடித்து உடல் முழுவதும் பரவியது.

அலறல், சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், செல்லம்மாளை, காப்பாற்றி, தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவர் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இதுகுறித்து, பரங்கிப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us