நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெண்ணாடம்; பெண்ணாடம் அடுத்த பெ.பொன்னேரி, வி.பி.சிங் தெருவைச் சேர்ந்தவர் செல்வம், 70; இவர் 7 பசு மாடுகள் வளர்க்கிறார்.
நேற்று முன்தினம் வழக்கம்போல் அதே பகுதியில் தரிசு நிலத்தில் மேய்ச்சலுக்கு விடப்பட்டது. இரவு 7:00 மணிக்கு செல்வம், பசு மாடுகளை வீட்டிற்கு ஓட்டி வந்தா ர்.
அப்போது, அவ்வழியே வந்த ஆட்டோ மோதியதில், ஒரு பசு இறந்தது. சம்பவம் குறித்து பெண்ணாடம் போலீசார் விசாரித்தனர்.