sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 07, 2026 ,மாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

நிவாரணத் தொகை வழங்கல்

/

நிவாரணத் தொகை வழங்கல்

நிவாரணத் தொகை வழங்கல்

நிவாரணத் தொகை வழங்கல்


ADDED : செப் 20, 2011 08:58 PM

Google News

ADDED : செப் 20, 2011 08:58 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலூர் : இறந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு நலவாரிய நிவாரணத் தொகை வழங்கப்பட்டது.

சிதம்பரத்தைச் சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளி சுந்தரமூர்த்தி இறந்தார். அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரியத்தில் உறுப்பினராக இருந்ததால் நிவாரணத் தொகையாக ஒரு லட்சத்து 2 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை அவரது மனைவி கிருஷ்ணவேணியிடம் தொழிலாளர் நல அலுவலர்கள் வெங்கடேசன், குணசேகரன் வழங்கினர். பொதுத் தொழிலாளர் சங்கச் செயலர் குமார், நகர செயலர் தியாகராஜன், கட்டுமான சங்க மாவட்டச் செயலர் கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் கொளஞ்சிநாதன் உடனிருந்தனர்.








      Dinamalar
      Follow us