sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 26, 2026 ,மாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கல்வி நிறுவன நிர்வாகிக்கு விருது

/

கல்வி நிறுவன நிர்வாகிக்கு விருது

கல்வி நிறுவன நிர்வாகிக்கு விருது

கல்வி நிறுவன நிர்வாகிக்கு விருது


ADDED : ஆக 17, 2011 03:52 AM

Google News

ADDED : ஆக 17, 2011 03:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணம் பி.பி.ஜெ., கல்வி நிறுவனங்களின் நிர்வாகிக்கு கே.ஆர்.நாராயணன் விருது வழங்கப்பட்டது.

தலித் சாகித்ய அகாடமி சார்பில் ஆண்டுதோறும் பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் வேளாங்கண்ணியில் நடந்த விருது வழங்கும் விழாவில் ஸ்ரீமுஷ்ணம் பி.பி.ஜெ., கல்வி நிறுவனங்களின் நிர்வாகி பிரகாஷூக்கு கல்விப் பணியை பாராட்டி முன்னாள் ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன் விருது வழங்கப்பட்டது. தலித் சாகித்ய அகாடமி தலைவர் சுமன்னார் சிங் விருதினை வழங்கி கவுரவித்தார். தொடர்ந்து சமுதாயப் பணிக்கான விருது அரசு ஊழியர் சேகருக்கு வழங்கப்பட்டது.

இதில் மாநில நிர்வாகிகள் டாக்டர் கோபி சந்திரன், மாநில பொதுச் செயலர் பாண்டியன், மாநில பொருளாளர் கங்காதரன், ஆசிரியர் ஜவகர் நாராயணசாமி பங்கேற்றனர்.








      Dinamalar
      Follow us