sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பின்தங்கிய மக்கள் வளர்ச்சி வழிமுறைகள் சங்கக் கூட்டம்

/

பின்தங்கிய மக்கள் வளர்ச்சி வழிமுறைகள் சங்கக் கூட்டம்

பின்தங்கிய மக்கள் வளர்ச்சி வழிமுறைகள் சங்கக் கூட்டம்

பின்தங்கிய மக்கள் வளர்ச்சி வழிமுறைகள் சங்கக் கூட்டம்


ADDED : ஜூலை 25, 2011 11:01 PM

Google News

ADDED : ஜூலை 25, 2011 11:01 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அருகே பெரியகுமட்டியில் சமுதாயத்தில் பின் தங்கிய மக்கள் வளர்ச்சிக்கான பல்வேறு வழிமுறைகள் சங்க ஆலோசனைக் கூட்டம் நடந்தது.பரங்கிப்பேட்டை அடுத்த பெரியகுமட்டி அன்னை சத்யா கல்வி நிறுவனத்தில் நடந்த கூட்டத்திற்கு சங்கத் தலைவர் ஜமுனாமேரி தலைமை தாங்கினார்.

செயலர் சித்ரா வரவேற்றார்.கூட்டத்தில் 2010 - 2011ம் ஆண்டு வரவு செலவு கணக்கு காண்பிக்கப்பட்டு சங்க அலுவலகத்திற்கு அனுப்பப் பட்டது.அன்னை சத்யா கல்வி நிறுவன தாளாளர் விக்டர் பாலச்சந்தர், பொருளாளர் கிளாரா ஞானமலர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.








      Dinamalar
      Follow us