/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விதை உற்பத்தியாளர்களுக்கு சிறப்பு புத்தூட்டப் பயிற்சி
/
விதை உற்பத்தியாளர்களுக்கு சிறப்பு புத்தூட்டப் பயிற்சி
விதை உற்பத்தியாளர்களுக்கு சிறப்பு புத்தூட்டப் பயிற்சி
விதை உற்பத்தியாளர்களுக்கு சிறப்பு புத்தூட்டப் பயிற்சி
ADDED : ஆக 26, 2011 12:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலூர் : கடலூரில் விதைச்சான்றுத்துறை சார்பில் அரசு விதை உற்பத்தியாளர்களுக்கான புத்தூட்ட பயிற்சி நடந்தது.
வேளாண் இணை இயக்குனர் இளங்கோவன் தலைமை தாங்கினார். துணை இயக்குனர்கள் ராதாகிருஷ்ணன் , சுப்ரமணியன் பேசினர். பயிற்சியில் கடலூர் விதைச்சான்று உதவி இயக்குனர் அரிதாஸ், விதைச்சான்று அலுவலர் ரவிச்சந்திரன் தரமான விதை உற்பத்திக்கான உத்திகளை விளக்கினர். விதை ஆய்வாளர் சீனுவாசன், வேளாண் அலுவலர் நடனசபாபதி பயிற்சி அளித்தனர். பயிற்சி முகாமில் அனைத்து வேளாண் உதவி இயக்குனர்கள், விதைப் பண்ணை மேலாளர்கள் பங்கேற்றனர்.