/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பண்ருட்டி ஜான்டூயி மெட்ரிக் பள்ளியில் விளையாட்டுப் போட்டி துவக்க விழா

ADDED : ஆக 27, 2011 09:05 PM
பண்ருட்டி : கடலூர் கல்வி மாவட்ட உடற்கல்வி கழகம் சார்பில் பாரதியார் தினம் மற்றும் குடியரசு தின விளையாட்டுப் போட்டிகள் பண்ருட்டி ஜான்டூயி மெட்ரிக் பள்ளியில் நடந்தது.
விழாவிற்கு சி.என்.பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தெய்வசிகாமணி தலைமை தாங்கினார். அரிமா சங்க மாவட்ட ஆளுனர் கல்யாண்குமார் தேசிய கொடியையும், ஜான்டூயி மெட்ரிக் பள்ளி முதல்வர் வாலண்டினாலெஸ்லி ஒலிம்பிக் கொடியையும் ஏற்றி வைத்து பேசினர். இதில் அரிமா சங்க தலைவர் ராமதாஸ், பள்ளி தாளாளர் வீரதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நடுவீரப்பட்டு அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.