sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 25, 2026 ,மாசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வழக்கறிஞர் மீது தாக்குதல்

/

வழக்கறிஞர் மீது தாக்குதல்

வழக்கறிஞர் மீது தாக்குதல்

வழக்கறிஞர் மீது தாக்குதல்


ADDED : செப் 08, 2011 11:44 PM

Google News

ADDED : செப் 08, 2011 11:44 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திட்டக்குடி : பெண்ணாடத்தில் முன்விரோதம் காரணமாக வழக்கறிஞரைத் தாக்கியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திட்டக்குடி அடுத்த பெண்ணாடம் மாளிகை கோட்டத்தைச் சேர்ந்தவர் ஜோதிபாசு. வழக்கறிஞர். இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த ஜாகீர் என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஜோதிபாசு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை ஜாகீர் மற்றும் அவரது நண்பர்கள் வழிமறித்து தாக்கினர். இதில் ஜோதிபாசு படுகாயமடைந்தார். புகாரின் பேரில் பெண்ணாடம் போலீசார் வழக்குப் பதிந்து ஜாகீர் மற்றும் அவரது நண்பர்களை தேடி வருகின்றனர்.










      Dinamalar
      Follow us