ADDED : ஆக 05, 2011 03:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம் : விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இரண்டாம் நிலை
ஜூனியர் ரெட் கிராஸ் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது.பள்ளி
தலைமை ஆசிரியர் முருகேசன் தலைமை தாங்கி சான்றிதழ் வழங்கினார்.வட்ட துணை
கன்வீனர் வேல்குமார் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் ஆசிரியர்கள்,
மாணவர்கள் பங்கேற்றனர்.