sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 26, 2026 ,மாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணம் வழங்கும் விழா

/

மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணம் வழங்கும் விழா

மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணம் வழங்கும் விழா

மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணம் வழங்கும் விழா


ADDED : செப் 04, 2011 02:01 AM

Google News

ADDED : செப் 04, 2011 02:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிறுபாக்கம்:மாற்றுத் திறனாளிகளுக்கான இரு சக்கர மற்றும் மூன்று சக்கர சைக்கிள்கள் வழங்கும் விழா மங்களூர் ஒன்றிய வளாகத்தில் நடந்தது.மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் தங்கவேல் தலைமை தாங்கினார்.முடவியல் நீக்க வல்லுனர் பாலசுந்தரம், பி.டி.ஓ.,க்கள் கலியபெருமாள், செல்வநாயகி முன்னிலை வகித்தனர். மேலாளர் காமராஜ் வரவேற்றார்.திட்டக்குடி எம்.எல்.ஏ., தமிழ்அழகன் 125 மாற்றுத் திறனாளிகளுக்கு இரண்டு சக்கர, மூன்று சக்கர சைக்கிள்களை வழங்கிப் பேசினார்.

விழாவில் தே.மு.தி.க., ஒன்றிய நிர்வாகிகள் ராஜமாணிக்கம், செல்வகுமார், திருமால், சுரேஷ், முரளி, குமார், ஜெயக்குமார், இளையராஜா உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us