sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

அரசு பஸ்சில் பிளாட்பாரம்உடைந்து பயணிகள் மீது சேறு

/

அரசு பஸ்சில் பிளாட்பாரம்உடைந்து பயணிகள் மீது சேறு

அரசு பஸ்சில் பிளாட்பாரம்உடைந்து பயணிகள் மீது சேறு

அரசு பஸ்சில் பிளாட்பாரம்உடைந்து பயணிகள் மீது சேறு


ADDED : செப் 16, 2011 12:20 AM

Google News

ADDED : செப் 16, 2011 12:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நடுவீரப்பட்டு: அரசு டவுன் பஸ்சில் பிளாட்பாரம் உடைந்துள்ளதால் பஸ்சினுள் பயணம் செய்யும் பயணிகள் மீது சேறு அடித்து வருகிறது.கடலூர்-பத்திரக்கோட்டைக்கு அரசு பஸ்(எண் டி.என்.32.,என்.1889) தடம் எண் 37 இயக்கப்பட்டு வருகிறது.

இந்த பஸ்சின் கண்டக்டர் சீட்டின் முன் உள்ள சீட்டின் கீழ் பகுதியில் இரண்டு அடி அளவிற்கு பிளாட்பாரம் உடைந்து உள்ளது.இதனால் தற்போது திடீரென பெய்து வரும் மழையால் டயர்கள் வழியாக பஸ்சுக்குள் உள்ள பயணிகள் மீது சேறு வாரி அடித்து வருகிறது. இதனால் பயணிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.ஆகையால் போக்குவரத்து அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us