sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

அன்பில் பெரியசாமிஜாமினில் விடுவிப்பு

/

அன்பில் பெரியசாமிஜாமினில் விடுவிப்பு

அன்பில் பெரியசாமிஜாமினில் விடுவிப்பு

அன்பில் பெரியசாமிஜாமினில் விடுவிப்பு


ADDED : அக் 07, 2011 11:10 PM

Google News

ADDED : அக் 07, 2011 11:10 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலூர்:நில அபகரிப்பு வழக்கில் கைதாகி கடலூர் மத்திய சிறையில் இருந்த முன்னாள் எம்.எல்.ஏ., அன்பில் பெரியசாமி நேற்று மாலை நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.நில அபகரிப்பு தொடர்பாக முன்னாள் அமைச்சர் நேரு, முன்னாள் எம்.எல்.ஏ., அன்பில் பெரியசாமி, சுந்தரராஜூலு உள்ளிட்டோர் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் காவலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் அன்பில் பெரியசாமி, சுந்தரராஜூலு ஆகியோருக்கு மதுரை ஐகோர்ட் கிளை நிபந்தனை ஜாமின் வழங்கியது.அதனையொட்டி கடலூர் மத்திய சிறையில் இருந்த அன்பில் பெரியசாமி, சுந்தரராஜூலு ஆகியோர் நேற்று மாலை விடுவிக்கப்பட்டனர். இவர்கள் இருவரும் வரும் 10ம் தேதி முதல் மதுரையில் தங்கியிருந்து அங்குள்ள மாஜிஸ்திரேட் கோர்ட்டில் தினசரி கையெழுத்திட வேண்டும்.






      Dinamalar
      Follow us