ADDED : அக் 07, 2024 06:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: எடையூர் சொக்கநாதர் கோவிலில் சிவனடியார்கள் இணைந்து உழவார பணி செய்தனர்.
விருத்தாசலம் அடுத்த எடையூர் மீனாட்சி தாயார் உடனுறை சொக்கநாதர் கோவில் உள்ளது.
இதில் விருத்தாசலம் அர்த்தசாம கயிலாய வாத்திய இசைக்குழு, பழமலைநாதர் திருக்கோவில் மற்றும் நம்பி ஆரூடன் திருமுறை ஆசிரியர் அறக்கட்டளை, சிவனடியார்கள் இணைந்து உழவார பணி செய்தனர். தொடர்ந்து, சுவாமிகளுக்கு சிறப்பு அபிேஷகம் செய்து, ஆராதனை நடந்தது.
கிராம வீதிகளில் கயிலாய வாத்தியங்களை இசைத்தபடி நித்திய பூஜைகளை செய்யுமாறு வலியுறுத்தப்பட்டது.