தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மகள் மாயம்:  தாய் புகார்

மகள் மாயம்:  தாய் புகார்

மகள் மாயம்:  தாய் புகார்


ADDED : ஜன 29, 2025 07:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 29, 2025 07:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருத்தாசலம், : தாய் புகாரின் பேரில், மாயமான மகளை போலீசார் தேடி வருகின்றனர்.

மங்கலம்பேட்டை அடுத்த கோவிலானுரை சேர்ந்தவர் பச்சமுத்து மகள் அனிதா, 22. தாய், தந்தை, சகோதரனுடன் திருப்பூரில் பணியன் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.

பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊருக்கு வந்த அனிதா, கடந்த 23ம் தேதி திருப்பூர் செல்வதாக கூறி சென்றவர், அங்கு செல்லவில்லை. அவரது தாய் செல்வி புகாரின் பேரில், மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, மாயமான மகளை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us