தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மகள் மாயம்: தாய் புகார்

மகள் மாயம்: தாய் புகார்

மகள் மாயம்: தாய் புகார்


ADDED : ஏப் 06, 2025 07:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 06, 2025 07:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருத்தாசலம் : மகளை காணவில்லை என தாய் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

கருவேப்பிலங்குறிச்சி அடுத்த கார்மாங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர் மகள் ஆனந்த்நித்யா, 22; இவர் கடந்த மாதம் 27 ம் தேதி, விருத்தாசலம் சென்று வருவதாக கூறி, வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

அவரது தாய் ஆனந்தி அளித்த புகாரின் பேரில், கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து, ஆனந்த் நித்யாவை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us