தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ இறந்தவர் கண்கள் தானம்

இறந்தவர் கண்கள் தானம்

இறந்தவர் கண்கள் தானம்


ADDED : செப் 08, 2025 11:25 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 08, 2025 11:25 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிதம்பரம் : சிதம்பரம் அருகே இறந்தவரின் கண்கள் தானமாக பெறப்பட்டது.

சிதம்பரம் அடுத்த வீரசோழன் மேலத்தெருவை சேர்ந்தவர் ரவி,57; இவர் நேற்று இறந்தார்.

தகவல் அறிந்த சிதம்பரம் தன்னார்வ ரத்ததான கழக தலைவர் ராமச்சந்திரன், இறந்தவரின் சகோதரர் பாலமுருகன் மற்றும் குடும்பத்தினரிடம் பேசி கண்களை தானமாக பெற ஏற்பாடு செய்தார்.

அதன்பேரில், புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவக்குழுவினர், இறந்தவரின் கண்களை தாமான பெற்றுச் சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us