தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ஆர்.பி.எப்., அலுவலகத்தில் டி.ஐ.ஜி ஆய்வு

ஆர்.பி.எப்., அலுவலகத்தில் டி.ஐ.ஜி ஆய்வு

ஆர்.பி.எப்., அலுவலகத்தில் டி.ஐ.ஜி ஆய்வு


UPDATED : நவ 20, 2026 10:24 PM

ADDED : நவ 20, 2026 10:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 20, 2026 10:24 PM ADDED : நவ 20, 2026 10:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விருத்தாசலம்: விருத்தாசலம் ரயில் நிலையத்தில் அமைந்துள்ள ரயில்வே பாதுகாப்பு படை அலுவலகத்தில் ரயில்வே பாதுகாப்பு படை டி.ஐ.ஜி., இப்ராஹிம் ஷெரிப் ஆய்வு செய்தார்.

அலுவலகத்தில் பராமரிக்கப்படும் கோப்புகளை ஆய்வு செய்தார். பின்னர், ரயில்வே பாதுகாப்பு படையினரிடம் குறைகளை கேட்டறிந்தார்.

அப்போது, அரசுக்காக வேலை செய்தால் அரசு உங்களை பார்த்துக் கொள்ளும். அனைவரும் கடமை உணர்வுடன் பணியாற்ற வேண்டும். சி.சி.டி.வி., கேமரா காட்சிகளை கொண்டு குற்றங்களை கண்டுபிடிப்பது போல, அனைத்து தொழில்நுட்ப உத்திகளையும் பயன்படுத்தி குற்றங்களை தடுக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட ஆலோசனை வழங்கினார்.

ஆய்வின் போது, மூத்த கோட்ட பாதுகாப்பு ஆணையர் பிரசாந்த் யாதவ், இன்ஸ்பெக்டர் பிளமின் ராஜ், சப் இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ், இசக்கி ராஜா, நிறைமதி, பிரபாகரன் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us