/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வாக்காளர் படிவங்களை நிரப்புவதில் சந்தேகங்கள் உள்ளதா?
/
வாக்காளர் படிவங்களை நிரப்புவதில் சந்தேகங்கள் உள்ளதா?
வாக்காளர் படிவங்களை நிரப்புவதில் சந்தேகங்கள் உள்ளதா?
வாக்காளர் படிவங்களை நிரப்புவதில் சந்தேகங்கள் உள்ளதா?
ADDED : நவ 14, 2025 07:16 AM
கடலுார்: வாக்காளர்கள் கணக்கெடுப்பு படிவங்களை நிரப்புவதில் சந்தேகங்கள் ஏதும் இருப்பின் பிரத்யேக தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.
கடலுார் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கான கணக்கெடுப்பு படிவங்கள் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களால் கடந்த 4ம் தேதி முதல் வீடு வீடாக சென்று வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இதில், வாக்காளர்களுக்கு கணக்கெடுப்பு படிவங்களை நிரப்புவதில் சந்தேகங்கள் ஏதும் இருப்பின், கலெக்டர் அலுவலகம் கடலுார்- 04142- 1950, 151- திட்டக்குடி (தனி) சட்டசபை தொகுதி- 0414 3-255249, 152-விருத்தாசலம் தொகுதி -04143-238289, 153-நெய்வேலி தொகுதி - 04142- 241741, 154- பண்ருட்டி தொகுதி - 0414 2- 241741, 155- கடலுார் தொகுதி- 04142- 295189, 156-குறிஞ்சிப்பாடி தொகுதி- 04142- 258901, 157-புவனகிரி தொகுதி- 04144- 240299, 158- சிதம்பரம் தொகுதி -0414 4-227866 மற்றும் காட்டுமன்னார்கோவில் (தனி) தொகுதி -04144- 262053 ஆகிய தொலைபேசி எண்களை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

