sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மகள் இறப்பில் சந்தேகம்; தந்தை போலீசில் புகார் 

/

மகள் இறப்பில் சந்தேகம்; தந்தை போலீசில் புகார் 

மகள் இறப்பில் சந்தேகம்; தந்தை போலீசில் புகார் 

மகள் இறப்பில் சந்தேகம்; தந்தை போலீசில் புகார் 


ADDED : பிப் 16, 2024 07:25 AM

Google News

ADDED : பிப் 16, 2024 07:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புவனகிரி : மகள் இறப்பில் சந்தேகம் உள்ளதாக தந்தை கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

புவனகிரி அடுத்த தம்பிக்குநல்லாம்பட்டினத்தை சேர்ந்தவர் வேலாயுதம் மகன் முருகானந்தம்.

இவருக்கும், காட்டுமன்னார்கோவில் கொண்டசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த சுந்தரமூர்த்தி மகள் ரஞ்சிதா,31; என்பவருக்கும் 8 ஆண்டிற்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் ரஞ்சிதாவிற்கு உடல்நிலை சரியில்லை என, அவரது தந்தை சுந்தரமூர்த்திக்கு போன் வந்துள்ளது. பதறிப்போய் அவர் வந்து பார்த்தபோது ரஞ்சிதா இறந்தது தெரிய வந்தது.

அதையடுத்து, தனது மகள் இறப்பில் சந்தேகம் உள்ளதாக சுந்தரமூர்த்தி அளித்த புகாரை தொடர்ந்து, புவனகிரி போலீசார் விரைந்து சென்று ரஞ்சிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுகுறித்து சந்தேக மரணம் பிரிவில் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி, பிப். 16-

கள்ளக்குறிச்சி ஏமப்பேர், சேலம் சாலை, பை பாஸ் சந்திப்பு அருகே, எஸ்.என். டவரில் இயங்கி வரும் கேரளா நீட் இன்ஸ்டிடியூட், நிர்வாகி ஜவஹர் கூறியதாவது:

கள்ளக்குறிச்சியில் கேரளா நீட் இண்ஸ்டிடியூட் 2 ஆண்டாக இயங்கி வருகிறது. இங்கு கேரளா சைதன்யா வகுப்பில் 15 ஆண்டு அனுபவம் வாய்ந்த கேரளா ஆசிரியர்களை கொண்டு தரமான பயிற்சி அளிக்கப்படுகிறது.

ஏ.சி., வசதியுடன் வகுப்பறை, மாணவ, மாணவிகளுக்கான தனித்தனி விடுதி வசதிகள் உள்ளது. மாணவர்கள் மீது தனி கவனம் செலுத்தி, அவர்களின் சந்தேகங்களை உடனுக்குடன் தீர்த்து வைக்கப்படுகிறது. பயிற்சி பெறும் அனைவரும் மெரிட் கோட்டாவில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பில் எளிதில் சேரும் வகையில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

மாணவர்களுக்கு தினசரி, வாராந்திர, மாதாந்திர ரிவிஷன் தேர்வுகள் மற்றும் சர்ப்ரைஸ், நீட் மாடல் தேர்வுகள் நடத்தி வருகிறோம். கடந்த ஆண்டு [2022--23] நடந்த ரிப்பீட்டர் பயிற்சி பெற்ற 45 மாணவர்களில் 13 பெர் தேர்ச்சி பெற்று மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர். தற்போது [2023-24] ஆண்டிற்கான 50 மாணவர்களுக்கு நீட் பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.

மருத்துவ படிப்புக்கு வழிகாட்டும் கேரளா நீட் இன்ஸ்டிடியூட் வகுப்புகளில் சேர 80980 04960, 80980 04961 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்' என்றார்.






      Dinamalar
      Follow us