/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பாடலீஸ்வரர் கோவிலில் இன்று ஏகாதச ருத்ர அபிேஷகம்
/
பாடலீஸ்வரர் கோவிலில் இன்று ஏகாதச ருத்ர அபிேஷகம்
ADDED : ஜன 14, 2025 07:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்; கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் ஏகாதச ருத்ர அபிேஷகம் இன்று நடக்கிறது.
கடலுார், திருப்பாதிரிப்புலியூரில் பிரசித்திப் பெற்ற பாடலீஸ்வரர் கோவிலில் உத்திராயண புண்யகாலம் துவங்குவதை முன்னிட்டு ஏகாதச ருத்ர அபிேஷகம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
இதனை முன்னிட்டு இன்று (14ம் தேதி) மதியம் 3:00 மணிக்கு சங்கல்பம், மகன்யாச பாராயணம், 4:00 மணி்க்கு ருத்ர அபி ேஷகம் நடக்கிறது.
மாலை 6:30 மணிக்கு வசோர்தாரா ேஹாமம், பூர்ணாகுதி, புனித நீர் அடங்கிய கலசங்கள் புறப்பாடு, பாடலீஸ்வரருக்கு கலச அபி ேஷகம் நடக்கிறது. தொடர்ந்து, பெரியநாயகி அம்மனுக்கு கலச அபி ேஷகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடக்கிறது.