/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
இன்று மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம்
/
இன்று மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம்
ADDED : மே 27, 2025 07:07 AM
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பத்தில் இன்று மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம் நடக்கிறது.
இதுகுறித்து நெல்லிக்குப்பம் மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் வள்ளி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
நெல்லிக்குப்பம் மின் வாரிய அலுவலகத்தில் இன்று (27ம் தேதி) மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம் நடக்கிறது.
இதில், நெல்லிக்குப் பம், வாழப்பட்டு, திருக்கண்டேஸ்வரம், முள்ளி கிராம்பட்டு, வான்பாக்கம், நத்தப்பட்டு, வெள்ளப்பாக்கம், வரக்கால் பட்டு, பில்லாலி, காராமணிக்குப்பம், அழகிய நத்தம், பள்ளிப்பட்டு மற்றும் நெல்லிக்குப்பம் கோட்டத்திற்குட்பட்ட பகுதி மின் நுகர்வோர்கள் மின்துறை சம்பந்தப்பட்ட குறைகள் இருந்தால் தெரிவிக்கலாம்.
இவ்வாறு செய்திக்குறிப் பில் கூறப்பட்டுள்ளது.