/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பெண் போலீஸ் கணவர் துாக்கிட்டு தற்கொலை
/
பெண் போலீஸ் கணவர் துாக்கிட்டு தற்கொலை
ADDED : டிச 03, 2024 06:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே பெண் போலீசாரின் கணவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கருவேப்பிலங்குறிச்சி ஜே.ஜே., நகரைச் சேர்ந்தவர் ராஜசேகர், 26; இவரது மனைவி ஜெயப்பிரியா, 26; கடலுார் ஆயுதடையில் பணிபுரிந்து வருகிறார். திருமணமாகி 4 ஆண்டு கள் ஆகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் ராஜசேகர், பெட்ரூமில் உள்ள மின் விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஜெயப்பிரியா கொடுத்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.