தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பெண் தற்கொலை

பெண் தற்கொலை

பெண் தற்கொலை


ADDED : மே 04, 2025 04:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 04, 2025 04:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சத்திரம் : குடும்ப தகராறு காரண மாக பெண் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புதுச்சத்திரம் அடுத்த கீழ்பூவாணிக்குப்பத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மனைவி செல்வி, 34; இருவருக்கும் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால், மனமுடைந்த செல்வி நேற்று, வீட்டில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்த புகாரின்பேரில், புதுச்சத்திரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us