தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ஆற்றில் தவறி விழுந்து மீனவர் பலி

ஆற்றில் தவறி விழுந்து மீனவர் பலி

ஆற்றில் தவறி விழுந்து மீனவர் பலி


ADDED : ஆக 15, 2025 03:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 15, 2025 03:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார்: கடலுார் முதுநகர் அடுத்த தைக்கால் தோணித் துறையை சேர்ந்தவர் குணசேகரன், 68. மீனவர்.

இவர் நேற்று முன்தினம் பரவனாற்றில் மீன் பிடிப்பதற்காக சென்றார். அப்போது ஆற்றில் தவறிவிழுந்து இறந்தார்.

இறந்தவரின் உடல் புதியதாக கட்டப்பட்ட துறைமுகம் அருகே மீட்கப் பட்டது.

புகாரின் பேரில் கடலுார் முதுநகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us