தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ஆற்றில் மீன் பிடித்தவர் தவறி விழுந்து இறப்பு

ஆற்றில் மீன் பிடித்தவர் தவறி விழுந்து இறப்பு

ஆற்றில் மீன் பிடித்தவர் தவறி விழுந்து இறப்பு


ADDED : நவ 21, 2026 08:15 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 21, 2026 08:15 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காட்டுமன்னார்கோவில்: வடவாற்றில் மீன் பிடித்தபோது தவறி விழுந்த மெக்கானிக் இறந்தார்.

மந்தாரக்குப்பம் மாற்று குடியிருப்பைச் சேர்ந்த ஆரோக்கியசாமி மகன் பிளேமின் ராஜ் 29; டூவிலர் மெக்கானிக். இவர் குடும்பத்துடன் தற்போது காட்டுமன்னார்கோவில் அருகில் உள்ள மேலனிக்குழியில் வசித்து வருகிறார்.

இவர் நேற்று (நவ.,20) மாலை காட்டுமன்னார்கோவில் வடவாறு பாலம் அருகில் வடவாற்றில் மீன் பிடிக்க நண்பர்களுடன் வலை போட்டபோது, தவறி ஆற்றில் விழுந்து மூழ்கினர்.

தகவலறிந்த தீயணைப்பு படையினர் வந்து தேடி, பிளேமின்ரானை சடலமாக மீட்டனர்.

இதுகுறித்து அவரது மனைவி சுகந்தி,27; அளித்த புகாரின் பேரில் காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us