/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பொதுச் செயலாளருக்கு கடலுாரில் வரவேற்பு
/
பொதுச் செயலாளருக்கு கடலுாரில் வரவேற்பு
ADDED : ஜூலை 14, 2025 04:57 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் மாவட்டம் வருகை தந்த அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு பகுதி செயலாளர் மாதவன் பூங்கொடுத்து கொடுத்து வரவேற்றார்.
அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி, மக்களை மீட்போம், தமிழகத்தை காப்போம்' என்ற தலைப்பில் கடலுாரில் நேற்று முன்தினம் பிரசாரம் நடத்தினார்.
இதற்காக புதுச்சேரியில் இருந்து கடலுார் வந்த அவரை முன்னாள் அமைச்சர், வடக்கு மாவட்ட செயலாளர் சம்பத் முன்னிலையில் கடலுார் பகுதி செயலாளர் மாதவன் பூங்கொத்து, நினைவு பரிசு வழங்கி வரவேற்றார்.