sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பறக்கும்படை சோதனையில் பரிசு பொருட்கள் சிக்கியது

/

பறக்கும்படை சோதனையில் பரிசு பொருட்கள் சிக்கியது

பறக்கும்படை சோதனையில் பரிசு பொருட்கள் சிக்கியது

பறக்கும்படை சோதனையில் பரிசு பொருட்கள் சிக்கியது


ADDED : மார் 21, 2024 08:06 AM

Google News

ADDED : மார் 21, 2024 08:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : கடலுார் தொகுதியில் பறக்கும் படையில் சிறப்பு தாசில்தார் ஜெயக்குமார் தலைமையில் சிறப்பு எஸ்.ஐ., முருகானந்தம், போலீசார் கார்த்திகேயன், காசிநாதன், பாஸ்கர் ஆகயோர் கொண்ட குழுவினர் நேற்று காலை திருப்பாதிரிபுலியூர் கமலம் தியேட்டர் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது வண்டிப்பாளையத்தில் இருந்து கடலுார் நகருக்கு வந்த காரை மடக்கி சோதனை செய்தனர். அதில், 45 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 50 செட் வேஷ்டி சட்டை பரிசு பொருள்கள் இருந்ததை பறக்கும்படையினர் பறிமுதல் செய்து, கடலுார் தாசில்தார் பலராமனிடம் ஒப்படைத்தனர்.






      Dinamalar
      Follow us