தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கணவர் மாயம் : மனைவி புகார் 

 கணவர் மாயம் : மனைவி புகார் 

 கணவர் மாயம் : மனைவி புகார் 


ADDED : மார் 01, 2026 04:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 01, 2026 04:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திட்டக்குடி: கணவர் மாயமானதாக, மனைவி போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.

திட்டக்குடி அடுத்த கோழியூரைச் சேர்ந்தவர் ரவி. நேற்று முன்தினம் மாலை 5:00 மணியளவில் வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து ரவியின் மனைவி இந்திரா, திட்டக் குடி போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.

போலீசார் வழக்குப்பதிந்து தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us