தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/கணவர் மாயம்: மனைவி புகார்

கணவர் மாயம்: மனைவி புகார்

கணவர் மாயம்: மனைவி புகார்


UPDATED : நவ 18, 2026 09:00 PM

ADDED : நவ 18, 2026 09:00 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 18, 2026 09:00 PM ADDED : நவ 18, 2026 09:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பண்ருட்டி: கணவரை காணவில்லை என மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார்.

பண்ருட்டி அடுத்த புலவனுாரைச் சேர்ந்தவர் பாலகுருநாதன்,43; பெயிண்டர். இவர் கடந்த 15ம் தேதி இரவு 7:00 மணிக்கு வேலைக்கு கோயம்புத்துாருக்கு செல்வதாக கூறி சென்றார். ஆனால் அதன்பின் அவரது மொபைல் போன் சுவிட்ச் ஆப் ஆகியுள்ளது. எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து அவரது மனைவி சத்யா,32; அளித்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீசார் வழக்கு பதிந்து, பாலகுருநாதனை தேடிவருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us