/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கிருஷ்ணா டிரேடிங் கம்பெனி: அய்யப்பன் எம்.எல்.ஏ., திறப்பு
/
கிருஷ்ணா டிரேடிங் கம்பெனி: அய்யப்பன் எம்.எல்.ஏ., திறப்பு
கிருஷ்ணா டிரேடிங் கம்பெனி: அய்யப்பன் எம்.எல்.ஏ., திறப்பு
கிருஷ்ணா டிரேடிங் கம்பெனி: அய்யப்பன் எம்.எல்.ஏ., திறப்பு
ADDED : நவ 11, 2025 06:42 AM

கடலுார்: புதுச்சேரி, புதுக்குப்பத்தில் கிருஷ்ணா டிரேடிங் கம்பெனி திறப்பு விழா நடந்தது.
கடலுார் எம்.எல்.ஏ., அய்யப்பன் தலைமை தாங்கி, கம்பெனியை திறந்து வைத்தார். டாக்டர் பிரவீன் அய்யப்பன் முன்னிலை வகித்தார். உரிமையாளர் கிருஷ்ணன், துளசி கிருஷ்ணன் ஆகியோர் வரவேற்றனர். அம்பேத்கர் படத்தை ராமகிருஷ்ணன் திறந்து வைத்தார்.
விழாவில், முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் ஆதி பெருமாள், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ஜீவா, இளங்கோ, சேகர், துரை, செந்தில், சதாசிவம், வசந்த், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் கனகராஜ், விஜயன், சபாரத்தினம், சுரேஷ், அஜித், செந்தில் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள், வியாபாரிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.