ADDED : செப் 24, 2024 06:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: புரட்டாசி மாத கிருத்திகையையொட்டி, விருத்தாசலம் ஆதி கொளஞ்சியப்பர் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
விருத்தாசலம் எருமனுார் சாலையில் உள்ள ஆதி கொளஞ்சியப்பர் சுவாமி கோவிலில் கிருத்திகையையொட்டி, சுவாமிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. மாலை 5:00 மணியளவில், பிறை நிலா வடிவில் சந்தனக்காப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார். ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.