நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி : புவனகிரி அடுத்த மேல மணக்குடி காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
புவனகிரி அடுத்த மேலமணக்குடியில் காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் அப்பகுதியினரால் புதுப்பிக்கப்பட்டு நேற்று கும்பாபிேஷகம் நடந்தது. அதையொட்டி, நேற்று முன்தினம் பூஜைகள் துவங்கியது.
கும்பாபிஷேக தினமான நேற்று காலை கடம் புறப்பாடாகி, 8:20 மணிக்கு, கோவில் விமான கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகம் நடந்தது.