/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
செல்லியம்மன் கோவில் கும்பாபிேஷகம்
/
செல்லியம்மன் கோவில் கும்பாபிேஷகம்
ADDED : ஆக 21, 2025 10:48 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மந்தாரக்குப்பம், ; மேல்பாப்பனப்பட்டு செல்லியம்மன் கோவில் கும்பாபிேஷகம் நடந்தது.
மந்தாரக்குப்பம் அடுத்த மேல்பாப்பனப்பட்டு கிராமம் செல்லியம்மன் கோவில் கும்பாபி ேஷக விழாவையொட்டி நேற்று முன்தினம் கணபதி ேஹாமம். நவக்கிரக ேஹாமம், முதல் கால பூஜைகள் நடந்தது.
நேற்று காலை இரண்டாம் கால யாக சாலை பூஜை, பிம்பசுத்தி நாடி சந்தானம், சகஸ்கர நாம அர்ச்சனை, மூலமந்திர ேஹாமம், 108 மூலிகைகளால் ேஹாமம், மஹா பூர்மணாஹூதி மற்றும் தீபாராதனை நடந்தது.
தொடர்ந்து, கடம் புறப்பாடாகி, விமானத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகம் விழா நடந்தது. ஏ ராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்த னர்.